. -->

Now Online

FLASH NEWS


Monday 27 May 2019

பிளஸ் 2 மறு கூட்டல் ரிசல்ட்

தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டசெய்திக்குறிப்பு:10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 அரியர் தேர்வுக்கான முடிவுகளுக்கு பின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.

மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண்கள் scan.tndge.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அவர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.