. -->

Now Online

FLASH NEWS


Thursday 16 May 2019

பி.எட் தேர்வு தேதி மாற்றம்!


தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வும், பி.எட் இறுதியாண்டு தேர்வும் ஒரே நாளில் நடைபெற இருந்த நிலையில், பி.எட் தேர்வின் தேதியை மாற்றியுள்ளதாக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 8ஆம் தேதியும், பி.எட் தேர்வு ஜூன் 13ம் தேதி பிற்பகலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.