. -->

Now Online

FLASH NEWS


Sunday 19 May 2019

1 முதல் 8ஆம் வகுப்புகள் வரை உள்ள மாணவர்களுக்கு புதிய சீருடை (UNIFORM) என்ன தெரியுமா?



தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு வரும் கல்வி ஆண்டில் புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படுகிறது. 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை ஒரு சீருடையும், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை இன்னொரு சீருடையும் அறிமுகமாகிறது.

CLICK HERE TO DOWNLOAD 1 TO 12TH STD SCHOOL UNIFORMS