. -->

Now Online

FLASH NEWS


Monday 20 May 2019

அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகளில் கலர் டிவி வாங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகளில் கலர் டிவி வாங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு வழங்கியுள்ளது. 


பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்விச் சேனல் தொடங்கவுள்ளதால் கலர் டிவி வாங்க உத்தரவிட்டுள்ளது.