. -->

Now Online

FLASH NEWS


Wednesday 8 May 2019

இன்று வெளியாகிறது பிளஸ் 1 தேர்வு முடிவுகள்



பதினொன்றாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 09.30 மணிக்கு வெளியாகும் என்று தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.





தமிழகத்தில் 11 ஆம் வகுப்புக்கான, 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட பொதுத்தேர்வானது மார்ச் 6 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22-இல் முடிவடைந்தது. இந்த பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி இன்று காலை 09.30 மணி முதல் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவை மாணவர்கள் www.tnresults.nic.in , www.dge1.nic.in , www.dge2.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.




Student Level


HSC FIRST YEAR (11TH) RESULT LINK 1 Click Here


HSC FIRST YEAR (11TH) SSLC RESULT LINK 2 Click Here


HSC FIRST YEAR (11TH) RESULT LINK 3 Click Here


School office Level only


HSC FIRST YEAR (11TH) TML SCHOOL LEVEL -- CLICK HERE