. -->
.PLEASE WAIT 3 SECONDS..
.AFTER APPEARING ARROW AND TOUCH THAT..

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்... -

Now Online

Friday, 28 June 2019

இன்ஜினியரிங் கல்லூரிகள் ஜூலை 1ல் திறப்பு


இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூலை 1ல் வகுப்புகள் துவங்க உள்ளன.





இன்ஜினியரிங் கல்லுாரிகள் இரண்டு மாத கோடை விடுமுறை முடிகிறது. இதையடுத்து அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளும் ஜூலை 1ல் திறக்கப்படுகின்றன.





கல்லுாரி திறப்புக்கு முன் வளாகத்தை சுத்தம் செய்து உள்கட்டமைப்பு வசதிகளை சரிசெய்து தண்ணீர் வசதிகள் செய்து கொள்ள வேண்டும் என கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் கல்லுாரிகள் மற்றும் விடுதிகளுக்கு தனியார் லாரிகள் வழியாக தண்ணீர் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.




CLICK PHOTO TO JOIN

CLICK PHOTO TO JOIN