. -->

Now Online

FLASH NEWS


Saturday 1 June 2019

நாளை ஜிப்மர் நுழைவுத்தேர்வு

*ஜிப்மர் மருத்துவக்கல்லுாரியின் எம்.பி.பி.எஸ் நுழைவுத்தேர்வு நாளை நடைபெற உள்ளதாக நிர்வாகம் அறிவிப்பு

*200 இடங்களில் நடைபெற உள்ள நுழைவுத்தேர்வில் புதுச்சேரிக்கு 150 இடங்கள், காரைக்காலுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன