. -->

Now Online

FLASH NEWS


Tuesday 11 June 2019

பதவி உயர்வில் செல்பவர்கள் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற போது...

நாகப்பட்டிணம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வில் செல்லும் இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் க.குணசேகரன் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்.


நாகப்பட்டிணம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வில் செல்லும் இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் க.குணசேகரனை  புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா வாழ்த்திய போது எடுத்த படம்.


கவரப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இரா.சிவக்குமாரிடம் இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) நியமன ஆணையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா வழங்கிய போது எடுத்த படம்.