. -->

Now Online

FLASH NEWS


Monday 24 June 2019

Common poolல் மாணவர்களை தேடுவது எப்படி?


 

1.தங்கள் பள்ளியின் EMISபக்கத்தை login செய்யவும்.


  2.student--->students admissionசெல்லவும்.


3.Admit student from common poolஐ தேர்ந்தெடுக்கவும்.


4.students search filter க்கு கீழ்unique number/AADHAAR number/mobile number/UDISE code இவற்றில் தங்களிடம்உள்ள விவரங்களை பதிவிட்டுsearch செய்யுங்கள்.    


5.search செய்தவுடன் சார்ந்தமாணவர் பெயர் பச்சைநிறமாக வந்தால் unique I'd மீதுclick செய்து தங்கள் பள்ளிக்குஉடனே admit செய்யலாம்.


6.சார்ந்த மாணவர் பெயர்சிவப்பு நிறமாக வந்தால்unique I'd மீது click செய்து raise request கொடுக்க வேண்டும்.


7.ஆதார்,மொபைல், எமிஸ்எண் ஏதுமில்லை என்றால்கடந்த ஆண்டில் சார்ந்தமாணவர் பயின்ற பள்ளியின்UDISE எண் மற்றும்மாணவரின் வகுப்பைபதிவிட்டு search செய்துஅம்மாணவரின் unique I'dகண்டுபிடித்து admit/raise request செய்யலாம்.