. -->

Now Online

FLASH NEWS


Friday 19 July 2019

10,11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு


*12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2 இல் துவங்கி 24 ஆம் தேதி முடிவடைகிறது

*11ம்  வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 26ம் தேதி முடிவடைகிறது

*10ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9 ம் தேதி முடிவடையும்

*பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

CLICK HERE TO DOWNLOAD TIME TABLE ( PDF)