. -->

Now Online

FLASH NEWS


Wednesday 10 July 2019

10,11,12 ஆம் வகுப்பு 2019 - 2020 கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை 4 நாட்களில் வெளியீடு கல்வி அமைச்சர் தகவல்



 



10,11,12 ஆம் வகுப்பு 2019 - 2020 கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை இன்னும் நான்கு நாட்களில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.