. -->

Now Online

FLASH NEWS


Wednesday 3 July 2019

G.O Ms 157 - பள்ளிக்கல்வி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர்கள் மாற்றம்

 






தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருந்த கண்ணப்பன் பள்ளிக் கல்வித்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.