. -->

Now Online

FLASH NEWS


Friday 19 July 2019

மறந்துவிட்டேன்

*டிவி என் வீட்டிற்கு வந்தபோது. ... புத்தகங்களை எப்படி படிக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டேன்.

*கார் என் வீட்டிற்கு வந்தபோது.....
*நான் எப்படி நடக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டேன்.

*என் கையில் மொபைல் கிடைத்தவுடன்..... கடிதங்களை எப்படி எழுதுவது என்பதை மறந்துவிட்டேன்.

*என் வீட்டிற்கு கணினி வந்தபோது....... ​​
*எழுதவதை மறந்துவிட்டேன்.

*ஏசி வந்ததும்......
*இயற்கைக் காற்றை மறந்து விட்டேன்.

*நகரத்திற்கு வந்தவுடன்...
*அழகு நிறைந்த கிராமத்தை மறந்துவிட்டேன்.

*வங்கிகள் மற்றும் கார்டுகளை கையாளுவதால்...
*பணத்தின் மதிப்பை மறந்துவிட்டேன்.

*வாசனை திரவியத்தை பயன்படுத்தியதால்...

*பூக்களின் மனத்தை மறந்துவிட்டேன்.

*துரித உணவு வருவதால்...
*பாரம்பரிய உணவு வகைகளை சமைக்க மறந்துவிட்டேன்.

*சம்பாதிக்க சுற்றி, சுற்றி ஓடுவதால்.....
*ஓடுவதை எப்படி நிறுத்துவது என்பதை மறந்துவிட்டேன்.

*கடைசியாக வாட்ஸ்அப் கிடைத்ததும்....

*எப்படி பேசுவது
*என்பதையே.....
*மறந்துவிட்டேன்.

*இப்படிக்கு,

*மனிதன்