. -->

Now Online

FLASH NEWS


Tuesday 30 July 2019

தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டன.


தேர்வெழுதிய 23.77 லட்சம் பேரில் 3.52 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு இணையதளமான https://ctet.nic.in -ல் தெரிந்துகொள்ளலாம்.


மேற்கண்ட முகவரியில் தேர்வர்கள் தங்கள் பதிவு எண்ணை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.