. -->

Now Online

FLASH NEWS


Tuesday 9 July 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக் குறிப்பு வெளியீடு


ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விடைக் குறிப்பு சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.  ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான http://trb.tn.nic.in -இல்  தேர்வு எழுதியவர்கள் விடைக் குறிப்புகளை சரி பார்த்துக் கொள்ளலாம். தற்காலிக விடைக் குறிப்பு மீது ஆட்சேபனை தெரிவிக்க ஜூலை 15 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

TET Paper 1 - 2019 - Official Tentative Answer Key


TET Paper 2 - 2019 - Official Tentative Answer Key