. -->
.PLEASE WAIT 3 SECONDS..
.AFTER APPEARING ARROW AND TOUCH THAT..

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்... -

Now Online

Friday, 26 July 2019

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு விபரம்

25.07.2019 அன்று இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு இரண்டாவது பட்டியலில் 62 ஆவது இடத்தில் இடம் பெற்று இருந்தது இன்று  நண்பகல்  1.30 வரை மட்டுமே நீதிமன்றம் விசாரணை நடைபெற்றது அதில் இரண்டாவது பட்டியலில் 16 வது வழக்கு மட்டுமே எட்டப்பட்டிருந்தது ஆகவே நமது மூத்த வழக்கறிஞர் அவர்கள் நமது வழக்கின் அவசரம் கருதி Mension செய்தார் அப்பொழுது நீதியரசர் அவர்கள் 10 ஆயிரம் ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பது இதுதானா...?? என்று வினாவி 

வரும் செவ்வாய்க்கிழமை 30.07.2019 அன்று விசாரணைக்கு எடுப்பதாக கூறி உள்ளார் அந்த நாளில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

_தகவல் பகிர்வு_

மாநில தலைமை


2009&TET போராட்டக்குழு




CLICK PHOTO TO JOIN

CLICK PHOTO TO JOIN