. -->

Now Online

FLASH NEWS


Wednesday 3 July 2019

EMIS - How to Entry Schemes Details - Tutorial

EMIS  இணையதளத்தில் 14நலத்திட்டங்களை ( Schemes ) பதிவு செய்ய ஏதுவாகவிளக்கப்படங்கள்.


இது இரண்டு பகுதிகளாகஇருக்கும்.


1 , Intending


2, Distribution


முதலில் Intending  பகுதியைநிறைவு செய்தால் மட்டுமேஅடுத்த பகுதியான Distributionமுடிக்க இயலும்..


முதலில் Schemes summary யை க்ளிக் செய்யவும்..


பின் கீழே காணும்விளக்கப்படங்கள் உதவியுடன்ஒவ்வொரு பகுதியாக பதிவுசெய்யவும்..














Breadwinner என்ற பகுதியில்"பெற்றோரை இழந்த"குழந்தைகளை மட்டும்குறிப்பிடவும்..



















  











கடைசியாக Distribution list தயார் செய்து நிறைவுசெய்யவும்..