. -->

Now Online

FLASH NEWS


Sunday 4 August 2019

10-ம் வகுப்பு மாதிரி வினாத்தாளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை



10-ம் வகுப்பு மாதிரி வினாத்தாளை www.tnscert.org என்ற இணையதளத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

மாதிரி வினாத்தாள் அடிப்படையில் தான் காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுக்கான வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.