. -->

Now Online

FLASH NEWS


Thursday 22 August 2019

குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு



செப்., 1-ந் தேதி நடக்க உள்ள குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச்சீட்டை www.tnpscexams.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. நுழைவுச்சீட்டு இல்லை எனில் தேர்வு கட்டணம் செலுத்திய ரசீது நகலை contacttnpsc@gmail.com-ல் அனுப்ப வேண்டும். நுழைவுச்சீட்டு குறித்து ஆக.,28-க்கு பிறகு பெறப்படும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என தெரிவித்துள்ளது.