. -->

Now Online

FLASH NEWS


Monday 5 August 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் 7 ம் தேதி நடைபெறும்: பள்ளி கல்வித்துறை

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் 7 ம் தேதி நடைபெறும் என  பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மருத்துவப்படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு தமிழக மாணவர்களை தயார்படுத்தும் விதமாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்குவதற்காக தனியார் நிறுவனத்துடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை சேர்ந்து நடத்துகிறது.