. -->

Now Online

FLASH NEWS


Sunday 11 August 2019

சிபிஎஸ்இ., தேர்வு கட்டணம் உயர்வு

சிபிஎஸ்இ 10ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கட்டணம் ரூ. 750லிருந்து 1,500 ரூபாயாகவும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் ரூ.50லிருந்து 1,200 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.