. -->

Now Online

FLASH NEWS


Wednesday 7 August 2019

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்







முந்தைய பாஜக ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார்


* சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சுஷ்மா ஸ்வராஜ் போட்டியிடவில்லை


* டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுஷ்மா ஸ்வராஜ், உயிரிழந்தார்