. -->

Now Online

FLASH NEWS


Wednesday 21 August 2019

TN TET 2019 - ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?





2019 ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 க்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 க்கு இன்னும் ஒரு வாரத்திற்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.