. -->

Now Online

FLASH NEWS


Thursday 19 September 2019

திருச்சி மாவட்டத்தில் எமிஸ் இணையத்தில் 100% பதிவு செய்ததற்காக, கல்விச் செயலர் திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு பாராட்டு..

திருச்சி மாவட்டத்தில், ஆசிரியர் & மாணவர் வருகையை எமிஸ் இணையத்தில் 100% பதிவு செய்ததற்காக, கல்விச் செயலர் திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு பாராட்டு & மாணவர் வருகையை பெற்றோருக்கு SMS மூலம் தெரிவிக்கும் சேவை திருச்சியில் அறிமுகம் செய்ய திட்டம்!  Again and again My humble and heartiest thanks to our indomitable TEAM
 திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் பதிவு