. -->

Now Online

FLASH NEWS


Saturday 19 October 2019

புதிய 1,000 ரூபாய் நோட்டு




புதிய 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் போவதாக தகவல் வெளியான நிலையில், காந்தியின் உருவம் பொறித்த, அவரது கண்ணாடி பொறித்த இரண்டு விதமான புதிய 1000 ரூபாய் நோட்டுகள் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. இவை தான் வரும் ஜன.1ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ள புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் என்ற கேப்ஷனுடன் இந்த தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.