. -->

Now Online

FLASH NEWS


Wednesday 16 October 2019

முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி...



தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலும் 12-ம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தின் கீழ் கணிதம், இயற்பியல், வேதியியல் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 11,145 ஆசிரியர்களுக்கு 2-ம் பருவ பாடத்திட்டம் குறித்த பயிற்சி அக்.,22 முதல் 30 வரை நடைபெறும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தவறாமல் பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளது.