. -->

Now Online

FLASH NEWS


Wednesday 2 October 2019

TNPSC - Department Exam December 2019 - Notification And Exam Dates Published!





அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர் நிலை / மேல்நிலைப் பள்ளிகள் SCALE REGISTER மற்றும்  School Needs CSR update செய்ய வேண்டும்.

பதிவேற்றம் செய்யும் முறை

🤳  Emis website சென்று login செய்து dashboard ல் school ஐ Click செய்து அதில் வரும் 
School Needs CSR ஐ கிளிக் செய்து school க்குத் தேவையான வசதிகளை ஒவ்வொன்றாக add செய்து கொள்ளவும்.

🤳 மீண்டும் dashboard ல் school ஐ Click செய்து அதில் வரும் SCALE  REGISTER ஐ select செய்து ஒவ்வொரு ஆசிரியருக்கும் SCALE REGISTER add செய்து கொள்ளவும்.

🤳 SCALE REGISTER பதிவு செய்யும் போது அதில் கேட்கப்படும் GO s மற்றும் நாள் தெரியாதவர்கள்  அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.