. -->

Now Online

FLASH NEWS


Wednesday 27 November 2019

ஆசிரியர் பயிற்சி புத்தகம் வெளியீடு...


அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில பேச்சுத் திறனை வளர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் தயாரித்த இந்த புத்தகத்தை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் நடந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.