. -->

Now Online

FLASH NEWS


Monday 25 November 2019

கணினி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு!



CLICK HERE TO DOWNLOAD THE RESULT PDF
கணினி பயிற்றுநர் நிலைக்கான 1 ( முதுகலை ஆசிரியர்) தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கணினி பயிற்றுநர் நிலைக்கான 1 ( முதுகலை ஆசிரியர்) தேர்வு  ஜூன் 23,27ஆம் தேதிகளில் நடைபெற்றது.