. -->

Now Online

FLASH NEWS


Sunday 1 December 2019

6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!



தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆதீத கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நெல்லை, தூத்துக்குடி ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனழைக்கும் வாய்ப்புள்ளது எச்சரிக்கப்பட்டுள்ளது.