. -->

Now Online

FLASH NEWS


Thursday 5 December 2019

ஜியோ அதிரடி கட்டண உயர்வு - விலைப் பட்டியல் இதோ....

ஏர்டெல், வோடபோனை அடுத்து ஜியோ 40% கட்டண உயர்வை அறிவித்துள்ளது. 






அதன் பட்டியல்: ரூ.199-க்கு 28 நாட்கள், 1.5 ஜிபி டேட்டா/ நாள்

 ரூ.249-க்கு 28 நாட்கள், 2ஜிபி/ நாள்

 ரூ.349-க்கு 28 நாட்கள் 3ஜிபி/ நாள்

 ரூ.399-க்கு 56 நாட்கள், 1.5ஜிபி/ நாள்

ரூ.444-க்கு 56 நாட்கள் 2ஜிபி/ நாள்

 ரூ.555-க்கு 84 நாட்கள் 1.5ஜிபி/ நாள்

ரூ.599-க்கு 84 நாட்கள் 2ஜிபி/ நாள்

 ரூ.2,199-க்கு 365 நாட்கள் 2ஜிபி/ நாள்

 ரூ.129-க்கு மொத்தம் 2 ஜிபி, 28 நாட்கள்

 ரூ.329-க்கு மொத்தம் 6ஜிபி, 84 நாட்கள்

 ரூ.1299-க்கு மொத்தம் 24 ஜிபி 365 நாட்கள். 

இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.