. -->

Now Online

FLASH NEWS


Thursday 23 January 2020

10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு- முக்கிய அறிவிப்பு


பெற்றோர் ஆசிரியர் கழக வெளியீடான 10, 12ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு ஜன.27ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் ஒரே தொகுதியாக ரூ.60க்கும், 12ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கில வழிக்கு தனித்தனியாக ரூ.80க்கும் மாதிரி வினாத்தாள் தொகுப்பு விற்கப்படும் என்றும் கட்டுமானப்பணி நடைபெறுவதால் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் இந்த ஆண்டு மாதிரி வினாத்தாள் விநியோகம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.