. -->

Now Online

FLASH NEWS


Monday 6 January 2020

சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கணக்கீடு செய்வது குறித்த விளக்கம்


சம்பளமற்ற அசாதாரண விடுப்பிற்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைத்து வழங்கப்பட வேண்டும் என தெளிவுரை வழங்கி பள்ளிக் கல்வித் துறை  தலைமைச் செயலக அரசு துணைச் செயலாளர் கடிதம்!!!_
பல ஆண்டுகளாக பலர் ஏற்படுத்திய குழப்பத்திற்கு தெளிவான தெளிவுரைக் கடிதம்!!!