. -->

Now Online

FLASH NEWS


Monday 10 February 2020

NISHTHA TRAINING VIDEO புகார்.. நடனமாடிய ஆசிரியர்களின் விவரம் கோருதல் - மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள்

ஆசிரியர்களே!
தயவுசெய்து NISHTHA Training video க்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம்
நாமக்கல்--அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான NISHTHA பயிற்சி வகுப்பில் நடனம் ஆடிய ஆசிரிய ஆசிரியைகளின் நடன வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் சம்மந்தப்பட்ட ஆசிரிய ஆசிரியைகளின் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார்... அது குறித்த விவரம் கோரி நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்.