. -->

Now Online

FLASH NEWS


Tuesday 24 March 2020

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு


தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு 

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ₹3250 கோடி ஒதுக்கீடு

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விலையின்றி வழங்கப்படும்
-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

கொரொனா எதிரொலியாக முதல்வர் பழனிசாமி 3,250 கோடியை நிவாரண நிதியாக ஒதுக்கியுள்ளார். நடைபாதை வியாபாரிகள், ஏழை எளிய மக்களின் சூழலை கருத்தில்கொண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் குடும்ப அட்டைகளுக்கு 1,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் சற்றுமுன் அதிரடியாக அறிவித்துள்ளார்.



அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1000 என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.3250 கோடி ஒதுக்கீடு

100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கூடுதலாக 2 நாட்கள் ஊதியம் வழங்கப்படும்

ஏப்ரல் மாதத்திற்கான ரேசன் பொருட்கள் டோக்கன் முறையில் வழங்கப்படும்