. -->

Now Online

FLASH NEWS


Sunday 22 March 2020

11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


Source - தினகரன்

11, 12 ம் வகுப்பு
பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி
நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை
அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல்
காரணமாக பொதுத்தேர்வுகள்
ஒத்திவைக்கப்படலாம் என கூறிவந்த
நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.