. -->

Now Online

FLASH NEWS


Wednesday 18 March 2020

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 8ம் வகுப்பு வரை அனைவரும் பாஸ்



*உத்தரபிரதேசத்தில் 8ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிப்பு.*

*கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் செயல்பட முடியாத நிலையில் 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு.*