. -->

Now Online

FLASH NEWS


Wednesday 17 April 2024

தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் மறக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள் விபரம்



1. மாற்று உடைகள்
( தேவையானவை )
2. தேங்காய் எண்ணெய்
3. பவுடர், சீப்பு , பொட்டு, ப்ரஷ் , பேஸ்ட்
4. மாத்திரைகள் , இன்ஹேலர்கள்
5. விக்ஸ், தலைவலி தைலம்
6. பிஸ்கட் பாக்கெட்
7. இரண்டு ஸ்கெட்ச்
8. Buds - 2 - ( மை வைக்க )
9. டார்ச் லைட்
10. பெட்ஷீட் / துண்டு
11. மூக்கு கண்ணாடி (தேவை உள்ளவர்கள்)
12. பேனா சிவப்பு & நீலம்
13. Ex. box & Table fan ( வாகனத்தில் செல்பவர்கள் ) ( Booth ல போதிய fan வசதி இருக்காது )
14. தேவையான குடிநீர் ( வேறு குடிநீர் ஒத்துக் கொள்ளாது என்பவர்கள் )
15. EDC - படிவம் original. (ஒட்டு போட)
கல்விச்சுடர்

16. Voter ID / ஆதார் Card.
17. 1 முதல் 500 வரை எண்கள் கொண்ட பேப்பர் - 2 ( P1 க்கு மட்டும் )
18. முந்திரி , பாதாம் பருப்பு + திராட்சை, கடலை மிட்டாய் / நொறுக்கு தீனி
19. Cell phone + Headphone + Charger
20. flask ( தேவை உள்ளவர்கள்)
21. கண் கண்ணாடி
22. இருசக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் டேங்க் ஃபுல் செய்து வரவும்
23. சானிடைசர்
24. கொசுவர்த்தி கம்போர்ட் வத்தி தீப்பெட்டி
25. தண்ணீர் பாட்டில்
மற்ற பொருட்கள் தங்களுக்கு தேவைகள் இருந்தால் எடுத்து செல்லவும்.

Monday 15 April 2024

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு வாக்கு பதிவு முடிந்தபிறகும் வாக்களிக்க அவகாசம் அளிக்க வேண்டும் -

தமிழ்நாட்டில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு வாக்கு பதிவு முடிந்தபிறகும் வாக்களிக்க அவகாசம் அளிக்க தலைமை தேர்தல் ஆணையருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் - சா.அருணன் வேண்டுகோள்
~~~~


தமிழ்நாட்டில் வருகின்ற 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது , தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் தபால் வாக்கு வழங்குவது வழங்குவது வழக்கமான ஒன்று பல பயிற்சி மையங்களில் தபால் வாக்கு பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறதை அறிய முடிகிறது இதனால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 100% விழுக்காடு வாக்குகள் செலுத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது மேலும் இந்திய முழுவதும் 19ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று ஜூன மாதம் 4ம் தேதி தான் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது அதாவது தமிழ்நாட்டில் முதற்கட்டத்திலேயே தேர்தல் நடைபெறுவதால் வாக்கு எண்ணிக்கைக்கு இடைவெளி 74 நாட்கள்இருப்பதால், கால அவகாசம் இருக்கின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் பணியில் ஈடுப்படும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 100% விழுக்காடு வாக்கு செலுத்துவதை உறுதிப்படுத்த ஏற்கனவே சென்ற சட்டமன்ற தேர்தலின்போது கால அவகாசம் அளித்தது போன்று நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் தபால் வாக்கினை அனுப்பி தேர்தல் முடிந்தாலும் குறிப்பிட்ட தேதியை நிர்ணயம் செய்து வாக்களிக்க உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் ஐயா அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்

சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

மாதிரி வாக்குப்பதிவு (MOCK POLL) செய்யும் முறை (16 STEPS)


விடைத்தாள் மதிப்பீடு நிறைவு பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடும் பணிகள் தீவிரம்


Sunday 14 April 2024

17 A பதிவேடு கவனம் தேவை - PO & P2 அலுவலர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை - தேர்தல் நடத்தும் அலுவலரின் கடிதம்!

17 A பதிவேடு கவனம் தேவை - PO & P2 அலுவலர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை - தேர்தல் நடத்தும் அலுவலரின் கடிதம்!



தேர்தல் பணியில் ஈடுபடும் PRO, P1, P2, P3 ஊழியர்களுக்கான உழைப்பூதிய விவரம் - அரசாணை வெளியீடு!!


தேர்தல் பணியில் ஈடுபடும் PRO, P1, P2, P3 ஊழியர்களுக்கான உழைப்பூதிய விவரம் - அரசாணை வெளியீடு!!