. -->

Now Online

FLASH NEWS


Wednesday 27 May 2020

10-ம் வகுப்பு தேர்வுகள் நடத்தும் போது மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

10-ம் வகுப்பு தேர்வுகள் நடத்தும் போது மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு 

 10-ம் வகுப்பு தேர்வுகள் நடத்தும் போது மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஜுன் 11-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.