. -->
.PLEASE WAIT 3 SECONDS..
.AFTER APPEARING ARROW AND TOUCH THAT..

Now Online

Sunday, 17 May 2020

தமிழகத்தில் இன்று 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி




தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 639 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,224ஆக உயர்வு
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,000ஐ தாண்டியது
சென்னையில் மட்டும் இன்று 482 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6750ஆக அதிகரிப்பு
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 4 பேர் இன்று உயிரிழப்பு
தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 78ஆக உயர்வு
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 634 பேர் டிஸ்சார்ஜ்
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4172ஆக உயர்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 28 பேருக்கு கொரோனா உறுதியானது
திருவள்ளூர் மாவட்டத்தில் 18 பேருக்கு இன்று கொரோனா உறுதி
கள்ளக்குறிச்சியில் 17 பேருக்கு கொரோனா - 14 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள்
கரூரில் 16 பேருக்கு கொரோனா - அனைவரும் மகாராஷ்டிராவிலிருந்து வந்தவர்கள் ஆவர்
மதுரையில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு - 2 பேர் மராட்டியத்திலிருந்து வந்தவர்கள்
திருநெல்வேலியில் 15 பேருக்கு கொரோனா - 14 பேர் மராட்டியத்திலிருந்து வந்தவர்கள்
தூத்துக்குடியில் 13 பேருக்கு கொரோனா - 12 பேர் மராட்டியத்திலிருந்து வந்தவர்கள்
சேலத்தில் 9 பேருக்கு கொரோனா - அனைவரும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள்
மகாராஷ்டிராவிலிருந்து வந்த 73 பேருக்கு இன்று கொரோனா உறுதியாகியுள்ளது.

CLICK PHOTO TO JOIN

CLICK PHOTO TO JOIN