. -->
.PLEASE WAIT 3 SECONDS..
.AFTER APPEARING ARROW AND TOUCH THAT..

Now Online

Tuesday, 19 May 2020

ஜூன் 1ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படும்

ஜூன் 1ஆம் தேதி முதல் தொடர்வண்டி ( ரயில்கள்) இயக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சற்றுமுன் அறிவித்துள்ளார். ஜூன் 1ஆம் தேதி முதல் தினமும் ஏசி இல்லாத 200 ரயில்கள் இயக்கப்படவுள்ளது. வழக்கமான கால அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் மட்டுமே செய்ய முடியும் எனவும் அறிவித்துள்ளார்.



CLICK PHOTO TO JOIN

CLICK PHOTO TO JOIN