. -->

Now Online

FLASH NEWS


Thursday 4 June 2020

கொரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு..? ஐஎம்ஏ தமிழகப் பிரிவு பரிந்துரை




லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக ரூ.2,31,820 வசூலிக்க பரிந்துரை

திவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு 17 நாட்கள் கட்டணமாக ரூ.4,31,411 நிர்ணயம்

- ஐஎம்ஏ தமிழகப் பிரிவு!

கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூல் செய்ய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.


கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை அரசுக்கு ஐ.எம்.ஏ. தமிழகப் பிரிவு பரிந்துரைத்தது. சாதாரண நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக சுமார் ரூ.2,31,820 வசூலிக்க இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு பரிந்துரை செய்துள்ளது. தீவிர சிகிச்சை பெரும் கொரோனா நோயாளிகளுக்கு 17 நாள்கள் கட்டணமாக ரூ.4,31,411 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், தனிமைப்படுத்தப்படும் பணியாளர்களுக்கான கட்டணமாக ஒரு நாளைக்கு ரூ.9,600 வரை நிர்ணயிக்கலாம்.