. -->

Now Online

FLASH NEWS


Saturday 11 July 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி




*தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் இன்று மட்டும்  3,965 பேர் பாதிப்பு...!

*சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 1,185 பேர் பாதிப்பு..!

*இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள்  எண்ணிக்கை 3,591 பேர் ..மொத்த எண்ணிக்கை       85,915  ஆக உயர்வு

* இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69... மொத்த எண்ணிக்கை 1,898 ஆக உயர்வு

*தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரிப்பு.

*சுகாதாரத்துறை அறிவிப்பு