. -->

Now Online

FLASH NEWS


Friday 7 August 2020

ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அதன்படி திங்கள்கிழமைகாலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான http://tnresults.nic.in/, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகியவற்றில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.