. -->

Now Online

FLASH NEWS


Saturday 1 August 2020

கொரோனாவுக்கு மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் மரணம்

தூத்துக்குடி கல்வி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் தர்மராஜன்(48). கொரோனா பாதிப்பால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார்.
Source: Dinamalar