. -->

Now Online

FLASH NEWS


Monday 3 August 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி




*தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும்
5,609 பேர் பாதிப்பு.
மொத்த பாதிப்பு (2,63,222)

*சென்னையில் கொரோனாவால் இன்று
மட்டும் 1,021 பேர் பாதிப்பு.

*இன்று மட்டும் சிகிச்சை பெற்று
*குணமானவர்கள் எண்ணிக்கை 5,800
*Total (2,02,283)

*தமிழகத்தில் கொரோனாவால்
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 109
*Total (4,241)
`