. -->

Now Online

FLASH NEWS


Sunday 2 August 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி





*🛑தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் இன்று மட்டும் 5,875 பேர்  பாதிப்பு....!

*🟣சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 1,065 பேர் பாதிப்பு..!

*🟢இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள்  எண்ணிக்கை  5,517 பேர் ..மொத்த எண்ணிக்கை       1,96,483 ஆக உயர்வு

*⚫ இன்று உயிரிழந்தவர்களி எண்ணிக்கை  98 பேர்...மொத்த எண்ணிக்கை 4,132 ஆக உயர்வு

*🌐தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,57,613 ஆக அதிகரிப்பு

*சுகாதாரத்துறை அறிவிப்பு