. -->

Now Online

FLASH NEWS


Monday 28 September 2020

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு.



பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். தமிழகத்தில் 458 கல்லூரிகளில் 1,01,877 பொறியியல் படிப்பு இடங்கள் உள்ளன எனவும் கூறினார். 199.67 கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவி சஸ்மிதா முதலிடம் பெற்றுள்ளார்.

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 1,31,436 மாணவர்களுக்கும்தர வரிசைப் பட்டியல் வெளியீடு

200 மதிப்பெண்களுக்கு தரவரிசை பட்டியல் தயாரிப்பு

கணிதம் -100 மதிப்பெண்கள், இயற்பியல், வேதியியல் -தலா 50 மதிப்பெண்கள் என 200 மதிப்பெண்களுக்கு கட் ஆப் மார்க்

திருத்தி அமைக்கப்பட்ட புதிய கலந்தாய்வு பட்டியலையும் அமைச்சர் வெளியிடுகிறார்

www.tneaonline.org இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய கட்-ஆப் மதிப்பெண்கள் அறியலாம்