. -->

Now Online

FLASH NEWS


Tuesday 29 September 2020

பள்ளிக்கல்வித்துறையில் இரண்டு இணை இயக்குநர்கள் மாற்றம்



*ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரக இணை இயக்குநர்  வை.குமார், பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குநராக  மாற்றம்

*பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் ராஜேந்திரன் , மத்திய இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குநராக மாற்றம்