. -->

Now Online

FLASH NEWS


Sunday 18 October 2020

சென்னை பல்கலைகழக அரியர் மாணவர்களுக்கு - மிக மகிழ்ச்சி அறிவிப்பு...

சென்னை பல்கலை.,  அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க ஆட்சிமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல், மே மாதங்களில் தேர்வெழுத கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு  குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கப்படவுள்ளது.

அரியர் தேர்ச்சி தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சென்னை பல்கலை., முடிவெடுத்துள்ளது.